கைநாட்டு போடுபவர்களுக்கு பான் அட்டை விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
1. விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரர் கைய்யெழுத்து போடும் அனைத்து இடங்களிலும் கைய்யெழுத்திற்க்கு பதிலாக கைநாட்டு போட வேண்டும்.விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் விண்ணப்பதாரரின் ஆதார் copy லும் ஒரு கைநாட்டு வாங்க வேண்டும்.
2. விண்ணப்ப படிவத்தை Notary Public Advocate அல்லது any Gazetted officer இடம் attest பண்ணி வாங்க வேண்டும்.
3. விண்ணப்ப படிவத்தை attest செய்து வாங்கும்போது கீழே உள்ள sample form மற்றும் வீடியோவில் உள்ளவாறு sign box க்கு உள்ளே போடாமல் சரியான இடத்தில் attestation வாங்க வேண்டும்.