நலவாரியம் புதிய பதிவு

ஆதாருடன் மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும்

தேவையான ஆவணங்கள்

Scanning Specifications 

photo should be below 500 kb (  jpeg, jpg, png ) 

 Sign should be below 100 kb (  jpeg, jpg, png ) 

 All other documents should be below 500 kb ( jpeg, jpg, png, pdf )

 

புகைப்படம் மற்றும் கைய்யொப்பம் ஆகியவை jpeg format -லும் மற்ற அனைத்து ஆவணங்களையும் pdf format லும் பதிவேற்றம் செய்யவும்.

Important Guidelines

1. Photo                                 புகைப்படம்

2. Sign                                    கையொப்பம்

3. Aadhaar Card                  ஆதார் அட்டை

4. Smart Ration Card         குடும்ப அட்டை

5. Bank Pass Book              வங்கி கணக்கு புத்தகம்

6. Nominee Aadhaar          நியமனதாரரின் ஆதார் அட்டை

7. Age Proof                          வயதுக்கான ஆவணம் – கீழே உள்ளவகைகளில் ஏதேனும் ஒன்று

(  TC, VOTER ID, DRIVING LICENE, SMART RATION CARD, BIRTH CERTIFICATE, AGE CERTIFICATE GIVEN BY GOVT CIVIL SURGEON )

              

Important Guidelines

அசல் ஆவணங்களை மட்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.( Upload only Original Document)

குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின்  பெயர், பிறந்த தேதி,  உறவுமுறை மற்றும் அவர் திருமணம் ஆனவரா இல்லையா போன்ற விபரங்கள் கேட்க்கப்படும்.எனவே அந்த விபரங்களை முதலில் கேட்டு எழுதி வைக்க வேண்டும்.

நியமனதாரருக்கு (Percentage of amount / தொகையின் சதவீதம்) 100%  என கொடுக்க வேண்டும்.

நியமனதாரரின் ஆதார் அட்டை பதிவேற்றம் செய்யும்போது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை இரண்டும் சேர்த்து ஒரே pdf file ஆக பதிவேற்றம் செய்ய வெண்டும்.

State whether employed or self-employed/ வேலை செய்பவரா அல்லது சுய தொழில் செய்பவரா என்பதை குறிப்பிடவும் * என கேட்க்கும் போது Self Employed / சுய தொழில் செய்பவர் என்பதனை Select செய்யவும்.

Certificate of Employment given by / பணிச் சான்றிதழ் வழங்கியவர் விவரம் (Original/அசல்)* பற்றி கேட்க்கும் போது சம்பந்தப்பட்ட தொழிறங்கத்தின் விபரங்களை உள்ளீடு செய்யவும்.

தொழிற்சங்கத்தின் விபரங்கள்

Trade union register no / பதிவுபெற்ற தொழிற்சங்கத்தின் பதிவு எண்              486KKM

Trade union name /                                                                                                                           KANNIYAKUMARI MAVATTA POTHU THOZHILALARKAL SAMOOKA                                                                                                                                                                                         PATHUKAPPU SANKAM 

 

Trade union secretary/president name /                                                                                    P AJI KUMAR

Trade union phone no /                                                                                                                  9843654123, 4651269166 ( anyone) 

Last E-Form submitted at JCL office date /                                                                                28-04-2025